1514
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைக் காட்சிகள் கண்ணுக்கு இனியவை என்றும் காணக்கிடைக்காதவை என்றும் சீனா கிண்டல் செய்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்தை சீனர்கள் இணைய தளங்களில் கொண்டாடி வருகின்றனர்...